maduraiguys
Friday, July 2, 2010
பெரியாரின் தீவிர பக்தன்....
புரேக்கர்:
வெள்ளிக்கிழமை தவறாமல் கோயிலுக்குப் போகிற பெண்ணை தான் கல்யாணம் பண்ணுவேனு சொன்னீங்க.....
இப்ப என்ன?- எந்த கிழமையிலும் கோயில் பக்கமே போகாத பெண்ணா வேணும்னு கேட்குறீங்க...
மாப்பிள்ளை:
எல்லாம் அந்த தேவநாதசுவாமிகளின் லீலைதான்......
2 comments:
குடந்தை அன்புமணி
July 2, 2010 at 2:37 AM
சும்மா கலக்குறேள் போங்கோ...
Reply
Delete
Replies
Reply
Hariharan
July 17, 2010 at 7:14 AM
அருமை, அப்படியே நம்ம மதுரை குறும்பு தெரியுது
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
சும்மா கலக்குறேள் போங்கோ...
ReplyDeleteஅருமை, அப்படியே நம்ம மதுரை குறும்பு தெரியுது
ReplyDelete