Friday, July 2, 2010

பெரியாரின் தீவிர பக்தன்....


புரேக்கர்: வெள்ளிக்கிழமை தவறாமல் கோயிலுக்குப் போகிற பெண்ணை தான் கல்யாணம் பண்ணுவேனு சொன்னீங்க.....
இப்ப என்ன?- எந்த கிழமையிலும் கோயில் பக்கமே போகாத பெண்ணா வேணும்னு கேட்குறீங்க...

மாப்பிள்ளை: எல்லாம் அந்த தேவநாதசுவாமிகளின் லீலைதான்......

2 comments:

  1. சும்மா கலக்குறேள் போங்கோ...

    ReplyDelete
  2. அருமை, அப்படியே நம்ம மதுரை குறும்பு தெரியுது

    ReplyDelete